Viral Theendidu Uyirae - 23

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 23

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா இந்த மினி முனியையும் வேன் ல அனுப்பியிருக்கலாம் போலவே.......
என்னடா வசீக்கு வந்த சோதனை.......
பார்த்தும் தெரியலை....... சொல்லியும் புரியலை......
அம்பி தான் இதுக்கொரு மாஸ்டர் பிளான் போடணும் போல........

டின்னர் அம்மாவும் அப்பாவும் & பால் காய்ச்சுறது பையன்.......
வேலையை எல்லோருக்கும் குடுத்துறாங்களே அம்பிகா........

அப்பா விரப்பா இருந்தாலும் மகள்கள் கல்யாணம் பண்ணி போகும் போது கலங்கிடத்தான் செய்றாங்க.......

பேச்சு சத்தம் கூட வீட்டில் இல்லைனதும் முனீஸ் பார்வை பார்கவி பக்கம் வருமோ??? ஆண்கள் நிறைய பேர் realise பண்ணும் இடம் இது தான்........

*************
சரண் மாஸ்டர் பிளான் மான்ஸ்டர் பிளான் னு ரெண்டு இருக்கே???
MM ஓகே.........
FM???ரேடியோ or Finance Minister or ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top