Viral Theendidu Uyirae - 2

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Suvitha

Well-Known Member
ரொம்பவும் அலுத்துக்காதீங்க அம்பிகாம்மா உங்க புள்ள வசீகரன் நிஜமாகவே எங்களை ரொம்ப வசியம் பண்ணுறான்.

புள்ளைய பற்றி அம்மா நல்லா தெரிந்து வச்சிருக்காங்க...
பச்சை பட்டு பச்சக்ன்னு வசீ மனசுல ஒட்டிக்கிச்சு...ஆனால் முனீஸ்வரன் என்ன சொல்லுவார்?
இந்த கதையும் ரொம்ப எதிர்பார்ப்பை கொடுக்குது ஹேமா...
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
சரண் sis super... வசி பேசியே வசியம் பண்ணிடுவன் போலவே..
அம்மா அதுக்கு மேல செம்ம செம்ம...
பொண்ணு பார்த்ததும் கல்யாணம் பேச சொல்லிட்டான் இவ்வோலோ speed ஆகாது தம்பி..
Nice ud sis
 

Joher

Well-Known Member
:love::love::love:

முனீஷ் பொண்ணு வசியம் பண்ணிடுச்சா வஸியை......
டக்குனு பார்த்ததும் வசியம் பண்ணிடுச்சே.......
முனீஷ் பொண்ணு உடனே ஒத்துக்குமா என்ன???

ஆனாலும் இந்த வாயாடி வசீ ரொம்ப பேசுறான்.....
அம்மா அதுக்கும் மேல.......
அந்த பொண்ணு அதுக்கு மேல பேசுமே......

வசீ policy எனக்கும் பிடிச்ச பாலிசி......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top