Viral Theendidu Uyirae 15

Joher

Well-Known Member
#2
:love::love::love:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: முனீஸ்........ like poles repel each otherனு தெரியாதா???
மூத்த மருமகன் போலீஸ் வாய்ச்சவடால்.......
அடுத்த மருமகன் கடங்காரன் கண்ணுல விரலை விட்டு ஆட்டுவான்......

வசீ கிட்டேயே போயாச்சா??? கேம் ஓவர் :unsure::unsure::unsure:
விஷ்வா மேலேயே கடுப்புல இருக்கார்......... உன் மேல கொலைவெறியில்.......
நிதி தான் சிக்கிக்கிட்டா........ சீக்கிரம் காப்பாத்துப்பா........
 




Last edited:

Joher

Well-Known Member
#3
உன் அம்மாவை பார்த்து கத்துக்கோ....... போயிட்டு வா.......
அவங்கம்மாக்கு கிடைச்ச மாதிரி மாப்பிள்ளையா என்ன???
போலீஸ் கத்துக்கொடுப்பார்.......
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes