Viral Theendidu Uyirae 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் வசீகரன்
செமத்தியா பிளான் போடுறான்
இவன் நெனச்ச மாதிரியே நடக்குதே
வசீ கோடு போட்டா புகழ் ரோடு போடுறான்
எப்படியோ முனீஸ்ஸுக்கு சொந்த பந்தங்களின் அருமை தெரிஞ்சா சரி

நீதிமாணிக்கம் அருமையான
அண்ணன்
உடம்பு நல்லாயிட்டு வந்து இன்னும்
வேணா அடிடா-ன்னு எந்த அண்ணன் சொல்லுவாங்க

"முத்துக்கு முத்தாக சொத்துக்கு
சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக........."
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

முள்ளை முள்ளால் எடுக்கணும்......... வசீ அருமையா காயை நகர்த்துறான் புகழ் துணையோடு......
என்ன இருந்தாலும் அவரோட ஆணவம் அடங்காது போல......

பொண்ணுங்களுக்கு துணை இருக்குனு ஒரு தைரியம் இருக்கும்........
பார்கவி காணோமே.....

சித்தி வந்தால் இன்னும் தைரியமா இருப்பாங்க.......

முனீஸ் வெளியே வரும்போது வசீ பெரிய திட்டத்தோடு இருப்பான் போல.......
சீக்கிரம் சந்தியாக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா பெரியம்மா சித்தி எல்லோரும் சேர்ந்து.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top