Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 31

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam......

NOTA கல்யாணமாகி பார்க்கும் முதல் படமா?????? இது என்னடா Romanceக்கே வந்த சோதனை.......

பேரன் ஒரு மார்க்கமாதான் இருக்கிறான்......
பேத்தியும் கொஞ்சம் முன்னேற்றம் தான்......

நீங்களும் நெருங்கிட்டீங்க Mam......

அடுத்த epi 2nd honeymoon?????
இதுவாவது success ஆகணும்......

வாலி அஜித் சிம்ரனுக்கு ஆன மாதிரி வந்துடக்கூடாது.........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
வரலை வரல சொன்ன ரொமான்ஸ் கூட கதை முடியும் போது வந்துரும் போல விஜி மா...
விஜய் சேதுபதி வந்துட்டாங்க
விஜய் தேவர்கொண்டா வந்துட்டாங்க..

சூப்பர் எபி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top