Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 21

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ருத்ரன் தெரிஞ்சுகிட்ட விசயத்த மஞ்சுகிட்ட சொல்லமாட்டான்... ஆனா கதிர தப்பா நினைக்காம இருக்கணும்...
 

Vallishneka

Well-Known Member
ருத்ரன் மஞ்சுவை கல்யாணம் பன்னிக்குவான். அகிலாண்டம் என்ன செய்ய போகுதோ மஞ்சு இனி ஓவியனை நினைக்கமாட்டா ஆனா ருத்ரனை எப்ப நேசிக்க ஆரம்பிப்பா
திருமணத்திற்கு பிறகா ?
 

MythiliManivannan

Well-Known Member
கதிரே அனுப்பிவிட்டானா அவள் காதல் தெரிஞ்சிக்கட்டும்னு??????
கதிர், தான் துரோகம் செய்தது அவர்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறானே...... அதனால் அவனா இருக்காது, ஜோ...
 

Chittijayaram

Well-Known Member
Kadir manju va save pannita, nee edutha mudivu sari, aana ruthran kitta matikitiye, ruthran unnai purimjikuvana nu teriyaliye, manju Daya va appa nu kupituta, veetuku pona akilandam Enna Enna pesumo pavam manju, nice epi mam,.
 

Saroja

Well-Known Member
பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் கவனம் எல்லாம் அவர்கள் மேல இருக்கனும்
கதிரின் தவறு ருத்ரனால் மன்னிக்கப்படுமா
தயா அப்பாவை ஏற்றுக் கொண்டாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top