banumathi jayaraman Well-Known Member Dec 28, 2018 #3 மிகவும் அருமையான பதிவு, விஜயலக்ஷ்மி டியர் Last edited: Dec 28, 2018
C Chitrasaraswathi Well-Known Member Dec 28, 2018 #6 அழகான குடும்ப சூழ்நிலையில் இணைய முடியாத வருத்தம் பாவம் என்ன செய்ய போகிறான்
Joher Well-Known Member Dec 28, 2018 #8 Ty Mam..... அஸ்வத் நிலைமை so sad...... அப்பா செய்ததுக்கு பையன் அனுபவிக்க போறானா????? இல்லை சம்யு அதை உடைக்க போறாளா????? கெட் அவுட் சொன்னால் இப்பெல்லாம் யார் வெளியபோறாங்க????? ஒன்னு நாம வெளிய போய்டனும் இல்லை அவனை உக்காரவச்சுடனும்...... ரொம்ப gap ஆகுது mam epis இடையில்..... Last edited: Dec 28, 2018
Ty Mam..... அஸ்வத் நிலைமை so sad...... அப்பா செய்ததுக்கு பையன் அனுபவிக்க போறானா????? இல்லை சம்யு அதை உடைக்க போறாளா????? கெட் அவுட் சொன்னால் இப்பெல்லாம் யார் வெளியபோறாங்க????? ஒன்னு நாம வெளிய போய்டனும் இல்லை அவனை உக்காரவச்சுடனும்...... ரொம்ப gap ஆகுது mam epis இடையில்.....
B Buvani Active Member Dec 28, 2018 #9 Sis asusual kalakareenga but epavumae yen dhideernu kadhai nikithu.
S Saroja Well-Known Member Dec 28, 2018 #10 அவனுடைய பிறப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த கல்யாணத்தை நிருத்தி இருக்கிறார் நம்பிக்கை துரோகம் குடும்பத்துக்கு மாதவன் கல்யாணம் சரி ஆனா பொண்ணு சம்பூர்ணாவாக இருக்காது என்று நினைக்கிறேன் அப்படியே தானே ஆமா சொல்லுங்க விஜிம்மா
அவனுடைய பிறப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த கல்யாணத்தை நிருத்தி இருக்கிறார் நம்பிக்கை துரோகம் குடும்பத்துக்கு மாதவன் கல்யாணம் சரி ஆனா பொண்ணு சம்பூர்ணாவாக இருக்காது என்று நினைக்கிறேன் அப்படியே தானே ஆமா சொல்லுங்க விஜிம்மா