Vijayalakshmi Jagan's Pizhai Theera 5

Advertisement

Suvitha

Well-Known Member
யப்பா!!இந்த அராத்து சம்பூர்ணா தொல்லை தாங்கலப்பா...
ஏதோ தான் பெரிய படிப்பாளின்னு ஸீனைப் போடுறதும்...
தொட்டதுக்கெல்லாம் கலெக்டர் மாதவனுக்கு ஃபோனைப் போடுறதும்...
அதை speaker ல போடுவதும்..
ஷப்பா....தாங்கலை..

ஆனால் அத்தான் வீடியோ காலில் வந்தால் மட்டும் ரூமில் ஆளிருந்தால் not allowed..
சும்மா சொல்லக்கூடாது.. நீ கொஞ்சம் விவரம் தான் ஆத்தா..
மாதவன் காஞ்சனா பெயரைக்கேட்டு எதற்காக யோசிக்கிறான்..
சஸ்பென்ஸ் ஸோடு கொண்டு முடிச்சிட்டீங்க விஜிமா..
 

Joher

Well-Known Member
Ty Mam......

நிறைய நேரம் தொலைபேசி தொல்லைபேசியா தான் இருக்கு....
அவசரத்துக்கு என்னை கூப்பிடுறங்களா?????
நாம இன்னும் டாக்டர் ஆகலை......:p
வீணா போன எங்கத்தான் தான்......:p

சம்பு மாதவன் மனசுலயும் கல்லெறிந்து விட்டாளே காஞ்சனாவை பற்றி சொல்லி......
அஷ்வத் பார்த்து வேற யோசனை......
செம mass heroine......
Hero எப்படியெல்லாம் puncture ஆக போறாரோ?????

அம்மாத்தா கிட்ட வேற மாலையும் கழுதுமா நிக்கப்போறேன்னு சொல்லியாச்சு.....

இப்போ எங்கே போறா...... என்ன வம்பெல்லாம் வாங்குவாளோ.....

Waiting for Sambu's சரவெடி action......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top