Vijayalakshmi Jagan's Pizhai Theera 2

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
College can turn out to be a nightmare or a dream come true... lets see what is in hold for her..
Nice epi..
 

banumathi jayaraman

Well-Known Member
வேங்கையன் தாத்தா குடும்பத்தில்
ஜானகிராமன்தான் மூத்தவரா?
வெங்கட்ராமன், ஷண்மதி
இருவருக்கும் ஜானகிராமன்
அண்ணனா?
மாதவன், அஷ்வத் தீரனின்
தம்பியா, விஜி டியர்?

ஷாலினியை காதலித்து
திருமணம் செய்ததால்
குடும்பத்தை விட்டு
ஜானகிராமன் பிரிந்து
வந்து விட்டாராப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், அஷ்வத் தீரா?
உன்னோட மொறைப்பொண்ணு
சம்பூர்ணா வர்றாள்
அவளை ரொம்பவும் மொறைக்காம
பார்த்து பக்குவமா நடந்துக்கோ,
தீரன் தம்பி

சம்பூர்ணாவுக்கு படிக்க வழி
ஏற்படுத்திக் கொடுத்த
கமலக்கண்ணனின் தோழிகள்
வாழ்க
 

banumathi jayaraman

Well-Known Member
பெற்றோரைப் பார்க்க
இவ்வளவு நாளாக ஏன்
ஜானகிராமன் ஊருக்கு
போகவில்லை?
இவரை, நீ என்னோட
மகனே இல்லை=ன்னு
வேங்கையன் தாத்தா
எள்ளும், தண்ணியும்
இறைச்சு விட்டுட்டாரா,
விஜயலக்ஷ்மி டியர்?

சம்பூர்ணாவை காதலில்
விழக் கூடாது=ன்னு அழுத்தி
அழுத்தி அறிவுரை சொல்லும்
பெரிய தலைமுறை, அம்மிணி
போகும் காலேஜே, இவங்க
பையன் ஜானகிராமனோடது=ன்னு
தெரிஞ்சா, இவங்க என்ன
பண்ணுவாங்க விஜி டியர்?

ஷண்மதி அத்தையின் மகள்
சம்பூர்ணாவை காயம் படாமல்
விழுந்து விழுந்து லவ்ஸ்
பண்ண, மாமன் மகன்
அஷ்வத் தீரன் ஆவலோடு
காத்திருக்கிறானே=ப்பா,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top