Vijayalakshmi Jagan's Nerunga Nerunga 17

Joher

Well-Known Member
#2
:love::love::love:

கலெக்டர் கைது....... CM மயங்கி விழுந்தால் தலைப்பு செய்தி ஆகியிருக்குமே.......
இவ்ளோ fastடா வேலை பார்த்தது யாரு??? இல்லை வேற பிரச்சனையா???
ஆனாலும் இவங்க உளவுத்துறை சரியில்லை........
மாவட்ட கலெக்டர் & CM இருந்தும் விஷயம் காதுக்கு வரலையே......

அடடா முதல் நாளே ஸ்ரீ கிட்ட மொக்கையா :p:p:p ரொம்ப கஷ்டம்......
மாமியார் கிட்ட செமையா ரீல் ஓட்டுறா பொண்டாட்டி...... மினிஸ்டர் :rolleyes::rolleyes::rolleyes:
ஸ்ரீ சொன்னது இப்போ புரிஞ்சுடுச்சு...... அதுவும் இப்படி கண்ணடிச்சா மினிஸ்டர் கவுந்துடமாட்டார்???

ஆனால் நேரம் சரியில்லையே இப்போ :oops::oops::oops:
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

கல்வி - கடமை, கண்ணியம் கட்டுப்பாடா இருக்கிறவர் போல... அதான் மதி கண்ணடித்து சமிஞ்சை செஞ்சது புரியல...:LOL::LOL:

இங்க ஒண்ணும் நடக்கல... நாங்க என்னவோ விடிய விடிய கச்சேரி நடத்தியது போல... எப்படி இப்படியா??? :p:p

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

இப்ப எதுக்கு கலெக்டர அரெஸ்ட் பண்ணி இருக்காங்க??? :unsure::unsure:
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement