Vijayalakshmi Jagan's Nerunga Nerunga 1

JRJR

Well-Known Member
#43
இது கதை மட்டும் அப்படின்னு ஒரு பிளெக்ஸ் வச்சிருவோம்.
 




kayalmuthu

Well-Known Member
#44
அதிகாரம் பிடிக்காத நாயகி க்கு அமைச்சர் ஹீரோ... ஹா ஹா
செம்ம starting ud viji மா... அகிலன் தத்து பிள்ளை யா...
 




#48
"துருவ நட்சத்திரம்" அப்புறம் அந்த டாக்டர் தங்கச்சி ஸ்டோரி போல இதுவும் செலிபிரிட்டீஸ் கதையா, விஜி டியர்?
அப்பா வெற்றி மாறன் ஒரு ஐ பி எஸ் ஆபீஸராக இருந்தும் காவல் துறையைக் கண்டால் ஸ்ரீமதிக்கு ஏன் இந்த வெறுப்பு?
அப்போ முன்னாடி ஏதோ ஒரு கசப்பான நிகழ்வு நடந்திருக்கும் போலவே
ஹீரோ அகில ரூபன் முதலமைச்சர் பவானியின் சொந்தப் பிள்ளை இல்லையா?
தத்துப் பிள்ளையா?
இந்திராவின் அண்ணன் சுபாஷ் போலவே ஸ்ரீமதியின் அண்ணன் அஷ்வத்தும் சரியான ஜொள்ளு பார்ட்டியா இருப்பான் போலவே
 




Last edited:
#49
இப்போ கொஞ்சம் முன்னாடி தான் போஸ்ட் போடலாம்னு நினைச்சேன்....... அப்புறம் சரி லீவு கெட்டவர்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு விட்டுட்டேன்.........
லீவு கெட்டவர்களா?
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes