Vijayalakshmi Jagan's Nerunga Nerunga 1

Joher

Well-Known Member
#3
:love::love::love:

பெரிய இடத்து கதையா இருக்கும் போல :eek::eek::eek:

கல்வித்துறை அமைச்சரா ஹீரோ :LOL::LOL::LOL:
செம செம....... இருக்க கோவத்தை எல்லாம் தீர்த்திட வேண்டியது தான்.......
முதல் அமைச்சரின் குடும்பத்தில் பிரச்சனையா??? காரணம் மருமகனின் தங்கையா??? :LOL::LOL::LOL:
தங்கை ஏன் அவங்க வீட்டு நாயை கூட சொல்வாங்க பத்திரிகைகளில்......
லிப்ஸ்டிக் போயிடும்னு காபி வேண்டாம்னு சொல்றதெல்லாம் :oops::oops::oops:

ஸ்ரீ வீட்டுல அப்பாவால் என்ன இழப்பு???
EM தத்து பையனா??? ஸ்ரீயை நோட் பண்ணிவிட்டான்.....

disclaimer பலமா இருக்கு........
நீங்க சொன்ன மாதிரி sincere CM நம்ம ஊரில் இல்லை...... தத்து பிள்ளை தான் :p:p:p பார்க்கலாம் போகிற போக்கில் யாராச்சும் நினைவுக்கு வர்றாங்களானு.......


சீதா ராமன் IAS - பவானி CM
வெற்றிமாறன் IPS - புவனேஸ்வரி டாக்டர்
****************

1.1 ல சென்னை கலெக்டர் சீதாராமன் னு இருக்கு
1.2 ல காஞ்சிபுரம் கலெக்டர் னு இருக்கு.......
 




Last edited:

Joher

Well-Known Member
#4
இப்போ கொஞ்சம் முன்னாடி தான் போஸ்ட் போடலாம்னு நினைச்சேன்....... அப்புறம் சரி லீவு கேட்டவர்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு விட்டுட்டேன்.........
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes