Vijayalakshmi Jagan's Neerum Neruppum 45

Advertisement

sindu

Well-Known Member
சுபாஷ் எல்லார் முன்னாடியும் கெத்தா காத்து குத்து வைக்க நினைத்தான் ....
இனி காத்து குத்து நடக்குமா நடக்காதா என்று அவனுக்கு tension....
குருவுக்கு சாந்தி முஹூர்த்தம் தள்ளி போகுமோன்னு tension :p :p:p:p

கிருஷ்ணமூர்த்தி தாட்சயணியை அவமான படுத்த நினைத்தார் ....:oops::oops:
இப்போ அவரே அவமான பட்டு நிற்கிறார் ....:rolleyes::rolleyes::rolleyes:
 

Devi29

Well-Known Member
சுலோச்சனா அம்மா அசத்தல் sis
images
சுபாஷ் என்ன பட்டாலும் திருந்தமாட்டான் போல:eek::eek: நிவி அண்ணனோட அன்பை இழந்துட்டா, தேவையா இவ்வளவு வார்த்தைகள் , வார்த்தையை கொட்டுனா அல்ல முடியாதுல :rolleyes::rolleyes::rolleyes: இந்திராவின் நிமிர்வு அழகு ........ interesting ud sis;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top