Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பூஜா ரொம்ப பாவம் 11 வயதிலே நரகத்தை அனுபவித்து விட்டதே பூஜாவுக்கு அது உண்மையான தாய்தானா??? எந்த தாய்யும் இப்படி கொடுமையை செய்யாதே
அந்த இடத்தில் பிறந்து வளர்ந்தால் பெண் குழந்தைகளின் நிலைமை அப்படித்தான் இருக்கும், வசந்தி டியர்
பூஜாவின் தாயும் ஒரு பாவப்பட்ட பெண்தான்
மகாநதி படத்தில் அந்த சோனாகஞ்ச் பகுதியைக் காட்டுவாங்க
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:cry::cry::cry:

Very Emotional Episode...

ரெண்டு பேரும் கூட பொறந்த அக்கா, தம்பி இல்லையா??? :unsure::unsure: பாவம் பூஜா..:confused::confused: துள்ளி விளையாட வேண்டிய பதினொரு வயசுலேயே என்ன மாதிரி ஒரு கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா... இந்த மாதிரி இடத்தில இருக்கிற பெண்களோட நிலைமை ரொம்ப கஷ்டம் தான்...
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
பூஜாவின் பேச்சு உண்மையில் இதுபோல் உள்ள பல பெண்களின் வாழ்க்கை யும் இதுதானே ன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு3மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top