Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 5

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த லூசு ஃபேமிலி இன்னும் என்னத்தை பண்ணி வச்சு இருக்கோ??? ஏதாவது ஏடகூடமா வீடியோ எதையாவது எடுத்து வச்சு இருக்குமோ??? எடுத்து வச்சாலும் வச்சு இருக்கும்... அது தான் குடும்பமே மானங்கெட்ட குடும்பம் ஆச்சே..
 
Last edited:

தரணி

Well-Known Member
வெளிய தெரிஞ்சா அசிங்கம்னு தெரிஞ்சி அதை செய்யுற உங்களுக்கு எல்லாம் எதுக்கு டா மான ரோஷம் எல்லாம்..... கௌதம் ஜெய் பிரியா எல்லாம் சாக்கடை அதை சுத்த செய்ய எல்லாம் முடியாது..... மொத்தமா அப்புறபடுத்திட வேண்டியது தான்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பின்னாடி தேவைப்படுமின்னு வீடியோ எடுத்தவனுங்க தேவைப்பட்டா கீதாவை வித்திட கூட செய்வாங்க.. இவனுங்களை நல்லா வச்சு குரு செய்வான் அப்ப இருக்கு....
 

Saroja

Well-Known Member
அயோக்கிய பசங்க
கீதாவ வீடியோ எடுத்து வச்சு இருக்கானுங்க போல
எதை நம்பி ஒரு பெண்ண
கல்யாணம் செய்து குடுக்கறது
ஒண்ணும் புரியல
உலகம் ரொம்ப கேவலமா போய்ட்டு
இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top