Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பத்து பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் தானே கேட்கிற......
உனக்கு 22 வயசு தானே...... கொஞ்சம் பொறு :p:p:p

இந்த கதைகள் என்னமோ நிஜம் தான்........ வீட்டுக்காரன் எங்கே போறான்னு கேட்காததுங்க எல்லாம் அடுத்தவ வீட்டுக்காரனை பற்றி புறணி பேசுவாளுங்க.......
அக்காவும் தங்கையும் தான் நச்சுன்னு குடுக்குறாங்களே........

பத்திக்கிச்சா :p:p:p அதான் ஏற்கெனவே ஆச்சே :LOL::LOL::LOL:

குருமூர்த்தி பேச்சு (y)(y)(y)
நம்ம மனசாட்சிக்கு உண்மையா இருந்தா போதும்.......
1956லேயே பாடிட்டாங்க வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானாடா னு........
அப்போவே அப்படி......... இப்போ கேட்கணுமா......

ஏம்பா 3 கல்யாணம் ஒரே மேடையில் :p:p:p கொஞ்சம் ஓவர் ஸ்பீடா போறாரே வக்கீலு........

அப்போ வக்கீலுக்கும் end card போட்டாச்சா :eek::eek::eek:
ஒரு epilogue போடுங்க....... வெயிட் பண்ணுறோம்.......
*********
next ஷக்தி வரதன் :love::love::love:
(அந்த பேர் பார்த்ததும் தளபதி படத்தில் 'நான் யார் தெரியுமா' னு அம்பரீஷ் பூரி கேட்க 'கலிவர்தன்' னு ஸ்டைலா ரஜினி சொல்றது தான் நியாபகம் வருது எனக்கு)
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.கீதா கேசை பற்றி பேப்பர்,டிவியில் வந்திருக்கு அதை பார்த்தும்
போன வருசம் ஒருவன்,இந்த வருசம் ஒருவன்னு பேசுதே:mad::mad:.கீதாவும்,பத்துவும் சாட்டையடியா பதில் கொடுத்தாங்க(y)(y)."நல்லாவே பத்திக்கிச்சா":p:p.

குரு,கிரிதரன் பக்கபலமா இருக்க,கீதாவிடம் நல்ல மாற்றம்:giggle::giggle::giggle:.பெண்கள் காப்பகம் ஆரம்பிக்க பட்டு பூஜா,கீதா இருவரும் அதை கவனித்து கொள்கின்றனர்(y)(y)(y).ஒரே நாளில் மூன்று திருமணமும் நல்லபடியாக நடந்தது:):):).

பார்க்க நாயகன் போல இருப்பவர்கள் அனைவரும் நாயகர்களாகி விட முடியாது....மனைவியின் கண்ணுக்கு நாயகனாக தெரிய வேண்டும் என கூறியது அருமை(y)(y).

வழக்கமான காதல்கதை இல்லாமல் மாறுபட்ட கதைக்களம்.நாயகனின் அறிமுகமே வண்டியில் நான் ரொம்ப கேடு கெட்டவன் என எழுதியிருக்க,வாயை தொறந்தா வார்த்தைகள் வண்ணமாய் வருதுo_O.

பத்மினியின் அக்கா கீதாவின் விவாகரத்துகாக குருவிடம் வர,அது தோண்ட தோண்ட வில்லங்கம் புடிச்சதா இருக்குo_Oo_O.இப்படியெல்லாம் நடக்குமா என நினைக்கவே பயங்கரமா இருக்கு:eek::eek:.

ஜெய் குடும்பத்தாரின் முகத்திரையை கிழித்து,இவர்கள் நடவடிக்கையை கண்டு தற்கொலை செய்த ஜெய் அம்மாவின் சாவுக்கு நியாயம் கிடைக்க செய்வதுடன்,கீதா கேட்டுக் கொண்டபடி அவர்கள் புகைபடங்களை பத்திரிகை,டிவியில் வர செய்வதுடன்,சொத்துக்களை காப்பகத்துக்கு எழுத வைப்பது என தன் வாதத்தால் குரு கலக்கிட்டான்(y)(y)(y).

குரு,பத்மினியின் காதல்,கிரிதரன்,கீதா மேல் கொண்ட ஒருதலை காதல் இன்று திருமணத்தில்:):). குரு பிறந்து வளர்ந்த சூழல்,பூஜாவின் பிளாஸ் பேக் மனதை கனக்க வைத்த பதிவுகள்:cry::cry::cry::cry:.
வித்தியாசமான கதைக்களம்.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் விஜி:love::love:(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top