Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi `19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Maathrai mattum sollala banu ma. Edho thappa nadakudhu nngra உள்ளுணர்வு. Andha alertness. Adha sollren
ஏதோ தப்பாக நடக்குதுன்னு உள்ளுணர்வு தோணியதால்தானே டெய்லி கொடுக்கிற தூக்க மாத்திரையை ஒரு நாள் குடிக்காமல் அலெர்ட்டா இருந்து இதுங்க லீலைககளைப் பார்த்துட்டு ஜெய்யின் வீட்டை விட்டு கீதா வெளியே வர்றாள்
 
Last edited:

JRJR

Well-Known Member
அப்பா, பயங்கரமான கிரிமினல் மன்னன்கள்..
 

Lakshmimurugan

Well-Known Member
கோர்ட் சீன் இவ்வளவு இழுத்தால் என்ன, நடந்தது என்ன என்பதை விளக்கமாக சொல்லி விட்டீர்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top