Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.....................
வல்லரசுவின் கடை
மேனேஜருக்கு இருக்கிற
அன்பும். பாசமும் கூட,
தன்னோட இரண்டாவது
மகள், ஸ்ரீமதி மீது
திருவேங்கடத்துக்கு
இல்லையே, விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
உன்னோட கணவன், குழந்தை,
மாமனார், மாமியார், இவங்களை
நீ, கவனிக்கணுமா?
இல்லை, வயசான காலத்தில்,
சுந்தரியம்மா, உன்னை
கவனிக்கணுமா, ஸ்ரீமதி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
மற்ற எல்லாத்திலையும் வேணா,
ஸ்ரீமதிக்கு இரண்டாவதா,
அக்காக்காரி, யூஸ் பண்ணி,
பழசா போனதா,
கிடைச்சிருக்கலாம்
ஆனால், எங்க வல்லரசுவோட
அன்பு, முதல் முதலாக
இவளுக்குத்தானே கிடைச்சுது,
இவளைத்தானே, கடையில்
முதல் முதலாக பார்த்து
மனம் மயங்கி, வல்லரசு,
பொண்ணு கேட்டான்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதை, அரசு தன்னைத்தான்
முதலில் விரும்பினான்,
தனக்குத்தான் முதலிடம்
கொடுத்தான்=னு, ஸ்ரீமதி
எப்போ தெரிந்து கொள்வாள்,
விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top