Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், தான் விரும்பியவள்
கிடைக்கலை=ன்னாலும்
தன்னால் ஒரு பெண்ணின்
வாழ்க்கை பாழாகக் கூடாது=ன்னு
ஸ்ரீவள்ளியையே, கல்யாணம்
செய்து கொண்ட வல்லரசு,
ஒரு கிரேட் மேன்=தான்ப்பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சுந்தரியம்மா, சொல்வதும்
சரிதான்ப்பா, விஜி டியர்
அக்காளை, திருமணம்
செய்துவிட்டு,
விரும்பிய தங்கையை,
அடிக்கடி பார்ப்பதும்
தவறுதான்ப்பா, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, இதனால்தான், வல்லரசு
கல்யாணத்திற்கு பிறகு
ஸ்ரீமதியை அதிகம்
சந்திக்கலையோ,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், ஸ்ரீமதி
ரொம்பவே பாவம்ப்பா
துணிமணி முதற்கொண்டு
வாட்ச், கொலுசு=ன்னு,
எல்லாப் பொருளுமே
செகண்ட் ஹேண்டா
கிடைத்ததை, மனமார
ஏற்றுக் கொண்டாள்
இப்போ, புருஷனும்,
செகண்ட் ஹேண்டா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், கடைசி வரை
தங்கையிடம் அன்பாக
பழகாத ஸ்ரீவள்ளி,
குழந்தையை மட்டும்,
பார்த்துக்கச் சொல்லி
ஸ்ரீமதியிடம், ஏன்
ஒப்படைத்தாள்,
விஜி டியர்?
என்ன காரணம்,
விஜி டியர்?
 

Devi29

Well-Known Member
arasu pavam sis. aana yatharthavathi. ingu manathai kondru vittu oru thirumanam, kadamaiyana vazhkai so sad . kann munne mathiyai parkum pothu ellam vedhanai patirupan:(:(:(:(:( nice epi sis:):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top