Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 3

#21
அதனால் வந்த பொறாமையால்,
புருஷனை, அக்காக்காரி
தங்கையின் கண்ணிலேயே
காட்டலையோ,
விஜி டியர்?
 




Last edited:

Sundaramuma

Well-Known Member
#29
அரசு விரும்பின பொண்ணு மதி.....கல்யாணம் ஆனது வள்ளி கூட.... யாரோட தவறு அது ....வள்ளிக்கு அரசுவை பிடித்திருந்ததா....இல்லை வள்ளி அப்பா தான் சிறந்த வரன் தன்னோட ஆசை பொண்ணுக்கு தான் அப்படினு ஏதேனும் செய்தாரா ....அரசுக்கு மதி நிலை எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன் .....ஆனா ஏன் கோவம் வருது ...
Super update....
 




Advertisement

New Episodes