Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 1

Advertisement

malar02

Well-Known Member
முதலில் மதியை பார்த்திருக்க வேண்டும் ........
ஆனால் அக்கா அவளுக்கு பிடித்து திருமணம் செய்திருக்க வேண்டும்...........
பெண் யாரென்று சொல்லதது குழப்பம் கொடுத்திருக்க வேண்டும்.............
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களோட, இந்த,
''மதி மனம் மயங்க''=ங்கிற,
அழகான, அருமையான,
புதிய லவ்லி நாவலுக்கு,
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீமதியிடம்,
ஏன் ஸ்ரீவள்ளி
அன்பாகவே
பழகவில்லை,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மூத்த மகளை,
திருவேங்கடம்
தலையில்
தூக்கி வைத்து,
கொண்டாடியதாலா,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"எதுவும் ஸ்ரீ உபயோகித்து
தான், தனக்கு கிடைக்கும்
எனும் போது" ஸ்ரீமதிக்கு,
வலிக்கும் மனசு போல,
எனக்கும் மனசுக்கு
ரொம்பவே கஷ்டமா
இருக்கு, விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீமதியை நினைக்கும்
பொழுது, எனக்கு மனசு
ரொம்பவே வலிக்குது,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீவள்ளி, ராசியானவளாகவே
இருக்கட்டும்
தனது அன்னையின்
மறு அவதாரமாகவே
திருவேங்கடத்துக்கு
தோன்றட்டும்
தன்னோட அம்மா போலவே,
வள்ளிக்கும், இரண்டு
புருவங்களுக்கிடையில்
மச்சமும் இருக்கட்டும்
அதனால் என்ன,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவைகளினால், மூத்த பொண்ணு
வள்ளி மீது அளவில்லாத பாசம்
திருவேங்கடத்துக்கு இருந்தால்,
இளைய மகள் மதி மீது
கொஞ்சமாவது பாசம்
காட்டக் கூடாதுன்னு
திருவேங்கடத்துக்கு ஏதாவது
சட்டம் இருக்கா, விஜி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top