Vijayalakshmi Jagan's Mathi Manam Mayaga 8

Advertisement

sindu

Well-Known Member
மதி
ஸ்ரீ என்றதும் அவளை நினைத்து அழைக்கிறான் என நினைத்து கொள்கிறாள் ......
அரசு நீ சொல்லாமல் அவளுக்கு எப்படி தெரியும் ???
 

banumathi jayaraman

Well-Known Member
அவள் மீது நீ கொண்ட அளவில்லா காதலை ஸ்ரீமதியிடம் நீ எப்பொழுது சொல்வாய், வல்லரசு?

உனக்கு இரண்டாவது மனைவியாக ஸ்ரீமதி
வந்தாலும், உன்னோட முதல் காதலி ஸ்ரீமதிதான்
அவளுக்குத்தான் நீ முதலிடம் கொடுத்திருந்தாய்ன்னு உன்னோட முதல் காதலை எப்போ ஸ்ரீமதியிடம் நீ சொல்வாய், அரசு தம்பி?
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஏம்பா அரசு...
"ஸ்ரீ"ன்னு... சொன்னா ..மதியை பொருத்தவரை அவளுடைய .... அக்கா.அப்படி இருக்கும் போது... நீ "ஸ்ரீ"....ன்னு... husky voice ல்ல... அவளை கூப்பிட்டால் அவ உன்னை ......பிடித்து ....தள்ளி விடாமல் ....கொஞ்சவா செய்வா???????
 

Suvitha

Well-Known Member
"ஸ்ரீ"...பெயர் குழப்பத்தில், உன் வாழ்க்கை துணையே .... மாறிப் போச்சே, அப்புறமும் நீ ....ஏன் அந்த பெயரையே பிடித்து...தொங்கிகிட்டு இருக்கிற????? வேறு ...நல்ல பெயரா வச்சு மதி செல்லத்த கூப்பிடு அரசு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top