Vijayalakshmi Jagan's Mathi Manam Mayaga 8

sindu

Well-Known Member
#36
மதி
ஸ்ரீ என்றதும் அவளை நினைத்து அழைக்கிறான் என நினைத்து கொள்கிறாள் ......
அரசு நீ சொல்லாமல் அவளுக்கு எப்படி தெரியும் ???
 




#39
அவள் மீது நீ, கொண்ட
அளவில்லா காதலை,
ஸ்ரீமதியிடம் நீ, எப்பொழுது
சொல்வாய், வல்லரசு டியர்?
 




#40
உனக்கு இரண்டாவது
மனைவியாக ஸ்ரீமதி
வந்தாலும், உன்னோட
முதல் காதலி ஸ்ரீமதி-தான்,
அவளுக்குத்தான் நீ முதலிடம் கொடுத்திருந்தாய்-னு,
உன்னோட முதல் காதலை,
எப்போ ஸ்ரீமதியிடம், நீ,
சொல்வாய், அரசு டியர்?
 




Advertisement

New Episodes