Vijayalakshmi Jagan 's Pizhai Theera 9

Advertisement

Suvitha

Well-Known Member
சரியான குட்டி சாத்தான் தான் இந்த சம்பூர்ணா..
ஒரே photo ல தங்களுடைய குடும்ப ஜாதகத்தையே கையில் எடுத்துட்டாளே!!..

அவ வீட்டில் சம்பூர்ணாவிற்கு குடுக்கும் செல்லத்தைப் பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையாகுது பா...:)
 

Saroja

Well-Known Member
உண்மையில் அறிவு வாளி தான் சம்பூர்ணா
அண்ணன் மச்சான் கண்டுபிடிக்காதது
இவ கண்டுபிடித்து விட்டாள்
எல்லா கதையும் தெரிந்தது
இனி என்ன மாப்பிள்ளை மாற்றம் வரவேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top