Venpani malare..! - 19

Advertisement

kayalmuthu

Well-Known Member
Sis,kanamana pathivu sism,yarai kurai solluvathu entre theriyavillai sis,unmaiya maraithal entro orunal ippati than agum,,ithil lasta pathikkapattathu selva than,uyri izhappu allava
 

banumathi jayaraman

Well-Known Member
:p :D :p
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன்,
உமா சரவணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.......................
மிகவும் கனமான பதிவு,
உமா சரவணன் டியர்
ஒருவரின் சுயநலம்,
எத்தனை பேரைப் படாத,
பாடுபடுத்தியிருக்கிறது
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

பெரியவர்கள் சேர்ந்து சகோதர முறையில் பழகியவர்களுக்கு திருமணம் முடித்துவைத்துவிட்டார்கள்,இருவருமே நொறுங்கிப்போய் விட்டார்கள்,என்னசெய்வது அவரவர்க்கு அவரவர் நியாயம்,

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
கவிபாரதி, செல்வா=வைக்
காதலிக்கலை=ன்னு எப்போ,
தெரிஞ்சதோ, அப்பவே செல்வா
அண்ட் அவனோட பெற்றோரிடம்
பனி மலர் சொல்லியிருக்கணும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதை விடுத்து,
தேவையில்லாமல்
வெற்றியிடம் சொல்லி,
அவனின் யோசனைப்படி,
கவியிடம் பேசப் போய்,
அவங்கம்மா தனத்திடம்,
பனி மலர், திட்டும், அறையும்
வாங்கினது=தான் மிச்சம்,
உமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top