Velviyil Veezhntha Maname - Epilogue

Advertisement

Kuzhali

Well-Known Member
ரெண்டு தடவையும் டபுள் தமாக்காவா.. செல்வி கலக்கல்..
இவ்ளோ குட்டீஸ் ஒண்ணா ஒரு வீட்ல இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும்:D:D
 
arasichelvan

Well-Known Member
Hi amma

அன்பை புரிந்து கொள்ளாத குமரியாய் இருந்து- அதே
அன்பால் புகுந்த வீட்டை ஆளும் அரசியாய் வினி அவளுக்கு துணையாய் சிவன்

மாசற்ற அன்பை அள்ளி தரும் செல்வி
முரட்டு தனமாய் காதலை வெளிப்படுத்தும் முகிலன்

போராடி மணமாலை தாங்கிய மலர்
பார்வைக்கு அமைதியாய் மனதில் ஆழமாய் மலரை தாங்கிய அருண்

தங்கைக்கு தோள் கொடுக்கும்
தமையனாய் சந்திரன் குடும்பத்தினர்

இவர்களுக்கு ஆலமரமாய் பொன்னம்மா
இவர்களின் விழுதுகளாய் அடுத்த தலைமுறை என்று வேள்வியிள் வீழ்ந்த மனம் -அழகான குடும்ப பதிவு...
 
Last edited:

ThangaMalar

சூப்பர் அரசி...
மொத்த கதையும் சுருக்கி அழகா சொல்லிட்டே....
 
fathima.ar

Well-Known Member
Hi amma

அன்பை புரிந்து கொள்ளாத குமரியாய் இருந்து- அதே
அன்பால் புகுந்த வீட்டை ஆளும் அரசியாய் வினி அவளுக்கு துணையாய் சிவன்

மாசற்ற அன்பை அள்ளி தரும் செல்வி
முரட்டு தனமாய் காதலை வெளிப்படுத்தும் முகிலன்

போராடி மணமாலை தாங்கிய மலர்
பார்வைக்கு அமைதியாய் மனதில் ஆழமாய் மலரை தாங்கிய அருண்

தங்கைக்கு தோள் கொடுக்கும்
தமையனாய் சந்திரன் குடும்பத்தினர்

இவர்களுக்கு ஆலமரமாய் பொன்னம்மா
இவர்களின் விழுதுகளாய் அடுத்த தலைமுறை என்று வேள்வியிள் வீழ்ந்த மனம் -அழகான குடும்ப பதிவு...

இந்தப்புள்ள லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருச்சே...
 
murugesanlaxmi

Well-Known Member
இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....

செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...

ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..
சூப்பர் சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top