Velviyil Veezhntha Maname - 19

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

கவுரவம் பார்ப்பவர்
சுயகவுரவம் காப்பவர்
மத்தியில் காதல்
புத்தியில் மோதல்!
மனிதத்தின் மதிப்பில்
நேசங்கள் பிறக்க
காதலின் தேசம்
கனவினில் பேசும்
காவிய வாசம்!

புரிந்த காதலும்
தெரிந்த காதலும்
அறிந்த காதலும்
கூடும் வேளை
தேடும் சோலை
பாடும் மாலை
அது...
ஆனந்தப் பாமாலை!

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

கவுரவம் பார்ப்பவர்
சுயகவுரவம் காப்பவர்
மத்தியில் காதல்
புத்தியில் மோதல்!
மனிதத்தின் மதிப்பில்
நேசங்கள் பிறக்க
காதலின் தேசம்
கனவினில் பேசும்
காவிய வாசம்!

புரிந்த காதலும்
தெரிந்த காதலும்
அறிந்த காதலும்
கூடும் வேளை
தேடும் சோலை
பாடும் மாலை
அது...
ஆனந்தப் பாமாலை!

நன்றி
வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

கவுரவம் பார்ப்பவர்
சுயகவுரவம் காப்பவர்
மத்தியில் காதல்
புத்தியில் மோதல்!
மனிதத்தின் மதிப்பில்
நேசங்கள் பிறக்க
காதலின் தேசம்
கனவினில் பேசும்
காவிய வாசம்!

புரிந்த காதலும்
தெரிந்த காதலும்
அறிந்த காதலும்
கூடும் வேளை
தேடும் சோலை
பாடும் மாலை
அது...
ஆனந்தப் பாமாலை!

நன்றி
Wow...super..
நன்றி மித்ரா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top