நன்றி மோனிNice dear
PH la ena Villangam
என்ன வில்லங்கம்னு சொல்லியாச்சு. பாருடா.
நன்றி மோனிNice dear
PH la ena Villangam
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் பொன்ஸ்,
குருவிக் கூட்டைக் கலைக்க,
பெருகி வரும் அத்தனையும்
உருகி வாழும் பாசத்தில்
திருகிப் போன மாயத்தில்
காதலும் ருசிக்கவில்லை!
மோதலும் ரசிக்கவில்லை!
காலத்தின் ஏட்டில்
வாழும் காலத்தின்
வசந்தங்கள் வருமானால்,
நேசத்தின் பாசக் கவிதைகள்
சுவாசத்தில் உயிராய் உயிர்த்தெழுமோ.....?
நன்றி
நன்றி சகோஅருமையான பதிவு சகோதரி
நன்றி செல்விnice ud mam