velviyil veezhntha maname - 15

Advertisement

Manimegalai

Well-Known Member
நன்றி தேவி...
சிவன் ...காதல் மன்னனா.....:D
அருண் சொல்லிட்டானே...என்ன செய்ய...பார்ப்போம்
பாருங்க நான் சொன்னேன்ல எனக்கு சிவன் பிடிக்கும்னு..
இப்ப காதல் மன்னன் பட்டம் வேறு கிடைச்சு இருக்கு...
விசாலிய அப்படி பார்த்துக்கிறான்...
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

அன்பில் விழைந்த காதல் - இது
பண்பில் குழைந்த காதல்!

அன்பில் மலர்ந்த உறவு - இது
பண்பில் புலர்ந்த உறவு!

அன்பில் கனிந்த நேசம் - இது
பண்பில் பணிந்த நேசம்!

அன்பில் கிடைத்த பந்தம் - இது
பண்பில் படைத்த பந்தம்!

மானுடா!
அன்பும் அறனும் கலந்த வாழ்வு - அது
பண்பும் பயனும் சேர்த்தது!
காதலும் கனிவும் கலந்த வாழ்வு - அது
பாசமும் நேசமும் வார்த்தது!
சொந்தமும் பந்தமும் கலந்த வாழ்வு - அது
இன்பமும் இனிமையும் கோர்த்தது!
உறவும் பிரிவும் கலந்த வாழ்வு - அது
துன்பமும் துவண்டு நீர்த்தது!

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

அன்பில் விழைந்த காதல் - இது
பண்பில் குழைந்த காதல்!

அன்பில் மலர்ந்த உறவு - இது
பண்பில் புலர்ந்த உறவு!

அன்பில் கனிந்த நேசம் - இது
பண்பில் பணிந்த நேசம்!

அன்பில் கிடைத்த பந்தம் - இது
பண்பில் படைத்த பந்தம்!

மானுடா!
அன்பும் அறனும் கலந்த வாழ்வு - அது
பண்பும் பயனும் சேர்த்தது!
காதலும் கனிவும் கலந்த வாழ்வு - அது
பாசமும் நேசமும் வார்த்தது!
சொந்தமும் பந்தமும் கலந்த வாழ்வு - அது
இன்பமும் இனிமையும் கோர்த்தது!
உறவும் பிரிவும் கலந்த வாழ்வு - அது
துன்பமும் துவண்டு நீர்த்தது!

நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

அன்பில் விழைந்த காதல் - இது
பண்பில் குழைந்த காதல்!

அன்பில் மலர்ந்த உறவு - இது
பண்பில் புலர்ந்த உறவு!

அன்பில் கனிந்த நேசம் - இது
பண்பில் பணிந்த நேசம்!

அன்பில் கிடைத்த பந்தம் - இது
பண்பில் படைத்த பந்தம்!

மானுடா!
அன்பும் அறனும் கலந்த வாழ்வு - அது
பண்பும் பயனும் சேர்த்தது!
காதலும் கனிவும் கலந்த வாழ்வு - அது
பாசமும் நேசமும் வார்த்தது!
சொந்தமும் பந்தமும் கலந்த வாழ்வு - அது
இன்பமும் இனிமையும் கோர்த்தது!
உறவும் பிரிவும் கலந்த வாழ்வு - அது
துன்பமும் துவண்டு நீர்த்தது!

நன்றி
நன்றி மித்ரா
சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top