Veezhvenendru Ninaiththaayo 51

Advertisement

CRVS2797

Active Member
வாவ்....! வீழ்வேனென்று நினைத்தாயோ....? வாட் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி....!
கார்த்திக் & சக்தி.... இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரும் அல்ல....
விட்டுக் கொடுப்பவரும் அல்ல...... உண்மையில் இந்த மாதிரியான கதைகளை படிக்க படிக்க.... வாழ்க்கையின் நிஜங்கள், நிதர்சனங்கள், புரிதல்கள், விட்டுக்கொடுத்தல்கள், வாழ்வியல் இன்பங்கள், துன்பங்கள், காதல், நேசம். பாசம், மேலும் மேலும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.......

Malli Saki..... I honnesy to tell you ....... You are such a wonderful & amazing Writer....
Whenever, I read your, each & every story gives mega good and happy feelings and also inspired to me. I love you a lot Malli Saki....!!!
 

Priyakutty

Active Member
செம்ம ஸ்டோரி க்கா... :giggle:

கார்த்திக், சக்தி... ❤

கதை ரொம்ப பிடிச்சது...

All the best for all your upcomming novels ka... ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top