Veezhvenendru-Ninaiththaayo-49

Joher

Well-Known Member
#25
அப்புறம் உன் வீட்டுக்கு நான் வந்துடுறேன்............

உன் வீடா............ இல்லை நம்ம வீடா?????????? சரியா சொல்லுமா..........


நம்ம வீட்டுக்கு என்று கடைசில சொல்லிட்டா............
 




Last edited:

Joher

Well-Known Member
#26
சந்தடி சாக்குல மாமியாரையே நக்கல் பன்றான்............

உன் பொண்டாட்டி வேணும்னா நீ கூட்டிட்டு போ......... இது பேச்சு........

தப்பு செய்றவன் எல்லாம் ஹீரோ ஆகிடறாங்க........... மனசுக்கு புடிச்சிட்டா அவன் யாராயிருந்தாலும் ஹீரோ தான்.........

என்னோட நேர்மை கார்த்திக் கொடுத்தது........... அது ஒன்னு போதுமே அவனை ஹீரோவாக்குறதுக்கு............

He loves me a lot........... 200% உண்மை........... angel கூட சொல்ல விடல...........
 




Sainandhu

Well-Known Member
#29
very clever Malli .....
என் கேள்விகள் எல்லாம்
கங்காதரன் வாய்மொழியாக
அதற்குரிய பதில்கள் சக்தியுடமிருந்து.
 




Advertisement

New Episodes