Veezhvenendru Ninaiththaayo 48

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மினிஸ்டருக்கும், தொழிலதிபருக்கும் ரொமான்ஸ் பண்ண ஆஸ்பிட்டல் தான் கிடைச்சதா?... :p
ஹா ஹா ஹா
இவங்களுக்கு, ரொமான்ஸ்
வந்திட்டாலும்?
அப்படியாவது, இவங்க ரொமான்ஸ்
பண்றாங்களே-ன்னு, சந்தோஷப்படுங்க
தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
வீரமணி, கார்த்திக் relationship bonding நெஞ்சை தொடுவது...
பின்னே?
சந்திரசேகர் காட்ட வேண்டிய ஆதரவை,
சந்திரசேகர் காட்ட வேண்டிய பாசத்தை,
வீரமணி காட்டுறார்
ஏற்கெனவே கார்த்திக்கேயனை,
சொந்த மகனைப் போலப் பிடிக்கும்
அப்புறம் நண்பனின், மகன்
இப்போ, மாப்பிள்ளை
வீரமணியின் பாசத்துக்கு
கேட்கணுமா, தங்கமலர் செல்லம்?
 

Joher

Well-Known Member
இவ்வளவு நாளும் முசுடு கார்த்திக்..............

இப்போ ரொமான்ஸ் கார்த்திக்.........

சக்திக்கு இந்த பெட்ரோமாஸ் லைட் தான் வேணுமாம்..........மினிஸ்டர் போஸ்ட் தேவை இல்லையாம்...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top