Veezhvenendru Ninaiththaayo 44

#21
சக்தியை பார்க்கனும்னு நினைச்சதும் சூப்பரா பிளான் போடுறானே...
இந்த plan போடறதுக்கு ஓரு வருஷமா கார்த்திக்.... இந்த பிடிவாதத்தால் ரெண்டு பேருக்கும் என்ன கெடச்சது. பிரபு கரெக்டாதான் சொல்றான், இந்த பிடிவாதத்தை அவளோட வாழறதுலே காட்ட சொல்லி.
 




Joher

Well-Known Member
#24
India Airlinesயோட tie-up........... இந்த மாதிரி நக்கல் dialogues உங்க flow-ல அழகா வருது mam........

சூடு சொரணை இல்லாம நானும் உருகி நிப்பேன்........... கண்மூடித்தனமான love பண்ணுனா இப்படித்தான்........

வீழ்வேனென்று நினைத்தாயோ........... title யாருக்கு? கார்த்திக் or சக்தி............

பையன் overஆ உருகுகிறான்............. அதுல கவிதை வேற.......... கையில இருந்த வெண்ணையை விட்டுட்டு இப்போ நெய்க்கு அலைகிறான்.........

நீ உருகாவிட்டாலும் சக்தி உன்னை விடமாட்டாள்......... Dont worry............
 




Joher

Well-Known Member
#25
ஒரு வருஷமாவா, புருஷனும்,
பொண்டாட்டியும், பார்க்காம,
பேசாம இருப்பாங்க?
இவ்வளவு condition போட்டா அப்புறம் இதுதான் கதி........ இப்பவும் கார்த்திக் தான் அவள் கிட்ட போக போறான்........... ஆனா இந்த சக்தி அவனை பார்த்ததும் உருகுறதுல அவனை overtake பண்ணிவிடுவாள்..............

அங்க தான் நிற்கிறான் Karthik, the Great..........
 




#26
இவ்வளவு condition போட்டா அப்புறம் இதுதான் கதி........ இப்பவும் கார்த்திக் தான் அவள் கிட்ட போக போறான்........... ஆனா இந்த சக்தி அவனை பார்த்ததும் உருகுறதுல அவனை overtake பண்ணிவிடுவாள்..............

அங்க தான் நிற்கிறான் Karthik, the Great..........
ஹா ஹா ஹா
 




Kuzhali

Well-Known Member
#30
ஒரு வருஷமாவா, புருஷனும்,
பொண்டாட்டியும், பார்க்காம,
பேசாம இருப்பாங்க?
என்ன பண்றது பானும்மா... நாம ஈஸ்வர் வர்ஷி யை சேர்த்து வைக்கிறதுலயே ஃபுல் டைம் spend பண்ணிட்டோம்.. அதான் இப்போ வந்துட்டோம்ல... சேர்த்து வைச்சுடுவோம்:p:D
 




Advertisement

New Episodes