Veezhvenendru Ninaiththaayo 41

Advertisement

fathima.ar

Well-Known Member
வாசுகியம்மா, ரொம்பவே பாவம்
கணவர், விட்டுப் போனவுடன்,
அப்பா வீட்டுக்குப் போகாமல்,
இவங்க, தனியாவே
இருந்திருக்கலாம், மல்லி டியர்

Husband irukkum pothu appa veetla thaana irunthaa GA..
Prabhu suumi...rendu perayum paathuttom poruppu irunthathu la
 

banumathi jayaraman

Well-Known Member
தான் விரும்பிய பெண், தனக்காக,
எதையும் செய்ய நினைப்பது பெரிதல்ல,
நினைத்தால் மட்டும் போதாது
செய்வது தான், பெரிது
செய்யவும் செய்யணும், மல்லி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Husband irukkum pothu appa veetla thaana irunthaa GA..
Prabhu suumi...rendu perayum paathuttom poruppu irunthathu la
ஆமாம், பாத்திமா டியர்
பிரபுவையும்
, சுமியையும்,
பெற்ற தாய் போல், வாசுகி
பார்த்துக்கிட்டாங்களே
அந்த நன்றி கூட இந்த
பத்ரிநாத் கிழவனுக்கு
இல்லை, பாத்திமா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top