Veezhvenendru Ninaiththaayo 41

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
பெற்ற மகளை, உயிருடன்
வதைத்துக் கொண்டு,
இந்த பத்ரிநாத் கிழவனெல்லாம்,
இன்னுமா இருக்கனும்,
மல்லி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
மருமகன்-ங்கிற பாசமோ,
மரியாதையோ கொஞ்சங்கூட
இல்லாம, சந்திரசேகரையும்,
கார்த்திக்கேயனையும்
வாய்க்கு வந்தபடி பேசினால்,
எந்த மனைவியால், தாயால் தான்
தாங்க முடியும்?
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகியம்மா, ரொம்பவே பாவம்
கணவர், விட்டுப் போனவுடன்,
அப்பா வீட்டுக்குப் போகாமல்,
இவங்க, தனியாவே
இருந்திருக்கலாம், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏதோ, கார்த்திக்கேயன் இந்த
விஷயத்திலாவது, கொஞ்சம்
அதிர்ஷ்டம் பண்ணியிருக்கான்
போல, மல்லி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top