Veezhvenendru Ninaiththaayo 38

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எவ்வளவு சரியாக, இஞ்ச் பை இஞ்சாக,
சக்தி டியர், கார்த்திக்கேயனைப் புரிந்து
வைத்திருக்கிறாள்?
 

banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, மிக, அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
என்ன
?
கலெக்டரோட பேமிலி காணாமப்
போய்டுச்சா
?
இதை செஞ்சது யார், மல்லி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வம், ஐயோ பாவம்,
மல்லி டியர்
இப்படி நடு வழியில, இறக்கி
விடறியே, சக்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த செல்வம், நம்ம
கார்த்திக்கேயன் டியர் மீது,
எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான்,
மல்லி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே, ஒரு நாளாவது, சக்தி மேடமை,
கஷ்டப்படுத்துறீங்களே
-ன்னு, கார்த்திக் டியரை
நீ கேட்டிருப்பாயா, செல்வம் டியர்
?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ-தான் மந்திரி=யாயிருக்கும்,
சக்தி டியரால், எப்படி கார்த்திகேயனுக்கு,
ஹெல்ப் பண்ண முடியும்
?
முதலில், கார்த்திக் டியரே, அதை
விரும்ப மாட்டானே, மல்லி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top