Veezhvenendru Ninaiththaayo 31

Advertisement

ThangaMalar

Well-Known Member
இரண்டு பேரும் அடுத்தவர் பார்க்காமல் ஒரே சைட்டு தான்...
 

ThangaMalar

Well-Known Member
வைஷ்ணவியின் துடுக்குத்தனம் நன்மையில் தான் முடிந்தது...
 

ThangaMalar

Well-Known Member
சிவா சொல்றது சரி தான்..
கார்த்திக் இருக்கற வரை சக்திக்கு வேற யார் கூடவும் திருமணம் ஆகாது...
 

ThangaMalar

Well-Known Member
என்னா ஒரு காதல் கதை..
கார்த்திக், சக்தி காலடில உட்கார்ந்து சொல்ல..
எல்லோரும் சுற்றி நின்று கேட்க...
 

ThangaMalar

Well-Known Member
கதையின் துவக்கம் சக்திக்கு தெரியல..
பாதி வரை மற்றவங்களுக்கு தெரியல..
தெரிந்த போதோ எவ்வளவு சந்தோஷம்..

மல்லியின் இந்த கதை சொல்லும் யுக்தி, அபாரம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top