Veezhvaenendru Ninaiththaayo 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க
அப்பா ஹீரோதான்
இது புரியலையா பத்ரிநாத்?
சபாஷ் ராஜா அந்த சின்ன வயசிலயே
எவ்வளவு ரோசம்?
சந்திரசேகர் சார் இப்படி ஒரு மகனைப்
பெற உண்மையிலேயே நீங்க கொடுத்து வைத்திருக்கணும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனசாட்சியுள்ள ஒரு நல்ல மனிதனுக்கு தாயும் தங்கையும் சரியில்லை
எங்க கார்த்திக்கின் துன்பத்தில் சிறிதளவாவது இந்த வைஷ்னவி அனுபவித்திருந்தால் இப்படி அவனுக்கு பிடிக்காததை பேசுவாளா?
அவனை சாப்பிடக் கூட விட மாட்டேன்கிறார்களே
அதுதான்
எனக்கு மிகவும் வருத்தம், மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நேற்று பூரா சாப்பிட்டானா தெரியாது
இன்று காலையில் பசி-ன்னு சொல்லி

மகன் வரும் பொழுது பிச்சைக்காரி
கூடக் கோபப்பட மாட்டாள்

ஆனால் வாசுகி அம்மா.......?
பேசாமல் இவங்க வைஷ்ணவியை

மட்டும் மகளாக வைத்துக்கொண்டு
எங்க கார்த்திக்கை நீ என் மகனில்லைன்னு கூட சொல்லிடலாம்

இது என்ன?
இன்னும் என்னவெல்லாம் கார்த்திக்கைப் படுத்தி
எடுக்கக் காத்திட்டிருக்கும் இந்த வாசுகியம்மாவை எனக்குப் பிடிக்கலை, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதே இது அவன் மீது எவ்வளவு வெறுப்பிருந்தாலும் சக்திக்காக கார்த்திக்கிடம் பேசும் தெய்வானையம்மா வாசுகியம்மாவை விட ஆயிரம் மடங்கு மேலானவரா எனக்குத் தெரியுறாங்க
எந்தத் தாயுமே பிள்ளைகளின் நலனையும் சந்தோஷத்தையும்தா முதலில் எண்ணுவார்கள்
ஆனால் இந்த வாசுகி.........?
ஒருவேளை அந்த வில்லன் தாத்தாவோட இருந்து
இருந்து அவரோட குணமே அவர் மகளுக்கும் வந்துடுச்சோ, மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top