Varam Tharum Vasanthamae 22

Advertisement

Joher

Well-Known Member
3 days net problem....... படிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு........ அதுல இந்த கதையும் முடியுதா........

ஆகாஷ்....... அவனின் குறிக்கோள் கனி தான்...... அடைந்துவிட்டான்........ அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறான்........

கனி....... இருதலை கொள்ளி எறும்பு........ ஆகாஷ் வேணும்....... ஆனால் வேண்டாம்........

கடைசியில் எப்படியோ தனக்காகத்தான் அவன் விலகி இருக்கிறான் என்று உணர்ந்து நிலைமையை சரி செய்கிறாள்......

Very nice rerun novel series........ Enjoyed the most....... Thank you so much for entertaining us with your extraordinary thoughts in the form of your novels.........

இன்னும் KUM, UPN, EVU, KK, PN, SOU வரணும்.........

Next KUM and EVU rerun பண்ணலாம்....... This is my suggestion.......
 

Joher

Well-Known Member
Idhuvum mudinjuducha... So sad.. Mam please start a fresh novel like VEN,SJM... Please


இரண்டுமே இன்னும் active ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..........
 

mathibala

Well-Known Member
Aakash oda kaadhal azhagu..... Avan kani ya approach panna vitham athai vida azhagu... Thanks for giving like aakash character and kani character malli mam.. i love this novel madly​
 

Manimegalai

Well-Known Member
Idhuvum mudinjuducha... So sad.. Mam please start a fresh novel like VEN,SJM... Please
அதே மாதிரி எழுதினா எப்படி குழலி..
Fresh ah வரும்..:D
பெரிய நாவல் கேட்கிறீங்கா....
எமை ஆளும் நிரந்தரா இருக்கே..
குறுநாவல்...அது முடிக்கனும்ல.
 

Manimegalai

Well-Known Member
3 days net problem....... படிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு........ அதுல இந்த கதையும் முடியுதா........

ஆகாஷ்....... அவனின் குறிக்கோள் கனி தான்...... அடைந்துவிட்டான்........ அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறான்........

கனி....... இருதலை கொள்ளி எறும்பு........ ஆகாஷ் வேணும்....... ஆனால் வேண்டாம்........

கடைசியில் எப்படியோ தனக்காகத்தான் அவன் விலகி இருக்கிறான் என்று உணர்ந்து நிலைமையை சரி செய்கிறாள்......

Very nice rerun novel series........ Enjoyed the most....... Thank you so much for entertaining us with your extraordinary thoughts in the form of your novels.........

இன்னும் KUM, UPN, EVU, KK, PN, SOU வரணும்.........

Next KUM and EVU rerun பண்ணலாம்....... This is my suggestion.......
நல்லா ஞாபகம் இருக்கும் கதை கேட்கிறீங்க jo...
UPM.. SOU கேட்கலாம்னு நினைத்தேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top