Hi Malli sis..
கைம்பெண் மறுமணம்..
குழப்பம் கோபம் என்று கனி..
Cool man ஆகாஷ் ..
அவங்க வாழ்க்கையின் அடுத்த கட்டம் எப்படி இருக்குமோனு நினைத்தால் கவிஞர்களின் ஒத்துழைப்போடு மிக அழகாக எழுதியுள்ளீர்கள்..
சிறப்பு..
இசைமேடையில் கவிப்பேரரசு
வைரமுத்துவின் வரிகள் மிக பொருத்தமாக இணைத்தீர்கள் செம..
நன்றி.