Varam Tharum Vasanthamae 17

Advertisement

ThangaMalar

Well-Known Member
டீக்கடையிலே உட்கார்ந்து இருந்த ரெண்டு பிரண்ட்ஸ்ஸும் விருந்தை ஒரு வெட்டு வெட்றாங்களே...
காலம் மாறலாம்..
சமய சந்தர்ப்பங்கள் மாறலாம்..
நட்பு மாறாது..
 

Joher

Well-Known Member
டேய்........ இது என் சின்ன மாமியார் வீடுடா........... மாப்பிள்ளையை நல்லா கவனிக்க சொல்லி என் மாமனார் சொன்னாரோ என்னவோ.............

ரொம்ப சிரிப்பு வந்தது........... ராஜி மட்டும் கேட்டால் வீடு கட்டி அடிப்பா.............. அவளை பற்றி தெரிந்தும் என்ன தில்லுடா உனக்கு............

கனி அழுகை இன்னும் நிற்கவில்லையா............ ஆகாஷ் என்னடா பண்ணுற..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top