Varam Tharum Vasanthamae 16

Advertisement

Kuzhali

Well-Known Member
Novel la kedaikkura feel visualise pannumpothu romba effective ah irukkum..
But movies la athu varathu doubtu thaan..
Correct fathikka.. Movie yo serial aavo parthuta.. Adhu namma karpanaiku pakkatthil kuda varadhu... Namma karpanaiku mutrupulli vacha madhiri agidum.. I hv experienced this while watching ponniyin selvan stage drama though it was enacted in a flawless way...
 

malar02

Well-Known Member
ராஜி சொன்ன மாதிரி, இடியட் தான் நீ,....
செந்திலுக்கு மட்டுமா....எனக்கும் தான்....அதிர்ச்சி...
ுன் வீட்டிற்கு அழைத்து போவாயா என்று கேட்டவுடன்
அவசரமாக அதை செயல் படுத்த நினைத்த இடியட்,
அவளை கல்யாணம் செய்து அழைத்தும் போ என்றவுடன்
ஏன் இந்த ஷாக்.....?...ஏன் இந்த தயக்கம்...
கலியாண மண்டபம்,நாள் நடசத்திரம், முக்கியமாக
அனி அக்கா வேண்டும்.....எத்தனை சாக்கு போக்குகள்....

யார் பார்வையில் ,ஊர் பார்வையில் நீ உயர்ந்தால் என்ன..?
ஆஸி பையா, இதுவரை செய்த நல்லதெல்லாம்
நீ காட்டிய அந்த தயக்கம், உன்னை கீழ் இறக்கி விட்டது...:oops:


ஆஸ்திரேலிய மியூசியத்தில் வைக்க வேண்டிய
ஹிப்போ பீஸ்தான் நீ.....:(:eek::rolleyes:


கனியின் உணர்ச்சிகரமான பேச்சுகள்,
எந்த அளவுக்கு ,அவள் , emotionally disturbed
என்பதை விளக்குகிறது......


Atlast, அவள் விரும்பாத , தயக்கம் காட்டினாலும்
அவன்விரும்பிய திருமணம் நடந்து விட்டது...

அவள் விரும்பிய நிம்மதி கிடைக்குமா...???.
//ஆஸ்திரேலிய மியூசியத்தில் வைக்க வேண்டிய
ஹிப்போ பீஸ்தான் நீ.....//
yesu :D:D:D:D:D:D
 

malar02

Well-Known Member

தன் கை உடைந்து கிடந்த அப்பவே தாலியின் மரியாதையா உணர்ந்தவன் இப்ப எப்படி அப்படியே போ என்று எப்படி அனுப்பி வைப்பான்..............
காதலிக்கும் போது தோணாது சொல்லாம நைட் 2 மணிக்கு கார எடுத்துக்கிட்டு வரும் போதும் தோணாது இவருக்கு இப்பபோ அக்கா வேணுமாம்
கோபப்படட வீட்டை விட்டு போயிடுவாயா கேள்வி கேக்கத்தெரிந்தவனுக்கு இப்ப மட்டும் தான் செய்ரது தப்பு தெரியலயாம்....... நாளைக்குமட்டும் நீ தள்ளி போட்டு இருந்த கதையே மாறி இருக்கும்

மனஉளைச்சல் மடைதிறந்த வெள்ளமாய் கனி.......
தன்னையும் தள்ளி நின்று யோசிக்கிறாள் பிரேவ்.........
நிதர்சனத்தை காண்கிறாள் அவளால் எடுக்கப்படும் முடிவுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் திடமாய் நிற்கும் பெண்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top