Sorry for the disturbance........ அது ஒன்னுமில்லை...... Rerun எதுவுமே வராவிட்டால் ok..... TETP பார்த்தவுடன் அடுத்து அய்யோ கனி என்னவானாள்னு இருக்குது........
ஒரு சிச்சுவேஷனயும் காமெடி கலந்து ரொம்ப லைவ்லியா நாவல் ஃபீல் இல்லாமல் உங்களால தான் கொடுக்க முடியும்...
ஒவ்வொரு பேஜ்லயும் சின்ன ஸ்மைலோட தான் படிச்சேன்...