Vaanam Vasappadum Thooram - 10

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"வானம் வசப்படும் தூரம்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... ரொம்ப நாளா எல்லாரையும் காக்க வச்சதுக்கு ரொம்ப சாரி... இனி தொடர்ந்து இந்தக் கதைக்கான பதிவைக் கொடுப்பேன் எனக் கூடிக்கொண்டு உங்கள் அன்பான ஆதரவை கேட்டுக் கொள்கிறேன்...

வானம் வசப்படும் தூரம் - 10

தொடர்ந்து உங்கள் கருத்துக்களைக் கூறவும் டியர்ஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ


images.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடப்பாவி பரத்
ஒரு பக்கம் கடன் சுமை ஏறிக்கிட்டே போகுது
இன்னொரு பக்கம் குடி ஜாஸ்தியாகிட்டே போகுது
இதுக்கு என்னதான் முடிவு?
வெகு சீக்கிரம் ஒரு நாளைக்கு பலூன் வெடிக்கப் போகுது
அன்னிக்கு இருக்கு கச்சேரி
இன்னும் எத்தனை நாளைக்கு சொந்தக்காரங்க இங்கேயே டிகானா போட்டுட்டு தின்னு கடன் சுமையை ஏத்துவாங்களோ?
நந்தினியின் புருஷனும் பொண்டாட்டி பிள்ளையின் செலவைக் கண்டுக்காம போறானே
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" குறள்தான் நினைவுக்கு வருது, லதா டியர்
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடப்பாவி பரத்
ஒரு பக்கம் கடன் சுமை ஏறிக்கிட்டே போகுது
இன்னொரு பக்கம் குடி ஜாஸ்தியாகிட்டே போகுது
இதுக்கு என்னதான் முடிவு?
வெகு சீக்கிரம் ஒரு நாளைக்கு பலூன் வெடிக்கப் போகுது
அன்னிக்கு இருக்கு கச்சேரி
இன்னும் எத்தனை நாளைக்கு சொந்தக்காரங்க இங்கேயே டிகானா போட்டுட்டு தின்னு கடன் சுமையை ஏத்துவாங்களோ?
நந்தினியின் புருஷனும் பொண்டாட்டி பிள்ளையின் செலவைக் கண்டுக்காம போறானே
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" குறள்தான் நினைவுக்கு வருது, லதா டியர்

உண்மைதான் பானுக்கா... ஒரு பக்கம் கடன் சுமை ஏறுது... இன்னொரு பக்கம் குடிப்பழக்கம் கூடுது.. எல்லாத்துக்கும் ஒரு விடியல் வருமான்னு தான் அனு காத்திருக்கா... பொருத்தமான குறள் பானுக்கா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top