banumathi jayaraman Well-Known Member Nov 22, 2017 #4 மிகவும் அருமையான பதிவு, கார்த்திகா கார்த்திகேயன் டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 22, 2017 #7 ஓ, தன்னோட மனைவியை, நாலு வருஷமா, வாழ்க்கையை அழகான, அருமையான, காவியமாக, தன்னோடு வாழ்ந்த, வேதா @ வேதநாயகி அரிச்சந்திரன் @ வேதநாயகி ரிஷிநந்தன் வந்துட்டாளா? அவளை ரிஷி, பார்த்துட்டானா, கார்த்திகா டியர்? Last edited: Nov 22, 2017
ஓ, தன்னோட மனைவியை, நாலு வருஷமா, வாழ்க்கையை அழகான, அருமையான, காவியமாக, தன்னோடு வாழ்ந்த, வேதா @ வேதநாயகி அரிச்சந்திரன் @ வேதநாயகி ரிஷிநந்தன் வந்துட்டாளா? அவளை ரிஷி, பார்த்துட்டானா, கார்த்திகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 22, 2017 #8 தேவா, அருமையான ஒரு நல்ல நண்பன், கார்த்திகா டியர் ஆசிரமத்தில், இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்களல்லவா? Last edited: Nov 22, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 22, 2017 #9 தேவாவும், ஷோபனாவும் கொடுத்த டைரிகளில், என்னென்ன விஷயங்கள், விவரங்கள் இருக்கு, கார்த்திகா டியர்? Last edited: Nov 22, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 22, 2017 #10 அம்சா போய், இப்போ ஷோபனாவா, கார்த்திக் டியர்? அதுவும், ஷோபாவா? இல்லை ஷோபியா? இல்லை, ஷோபிக் குட்டியா பா? Last edited: Nov 22, 2017
அம்சா போய், இப்போ ஷோபனாவா, கார்த்திக் டியர்? அதுவும், ஷோபாவா? இல்லை ஷோபியா? இல்லை, ஷோபிக் குட்டியா பா?