banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #3 மிகவும் அருமையான பதிவு, கார்த்திகா கார்த்திகேயன் டியர்
n.palaniappan Well-Known Member Nov 12, 2017 #5 mallika said: Uyirthezhumo Kaathal 5 Click to expand... அனுபவிச்சு அனுபவிச்சு சிரிச்சாச்சு.
kayalmuthu Well-Known Member Nov 12, 2017 #6 Pei story ivvolo comedya kudukkirathukku very thanks karthika sism interesting ud sis
S semao Guest Nov 12, 2017 #7 mallika said: Uyirthezhumo Kaathal 5 Click to expand... Ennama ippadi pandringale
Uma devaraj Member Nov 12, 2017 #9 அருமையான பதிவு கார்த்தி கார்த்தி இவுங்க ரெண்டு பேருக்கும் பண்ற அலப்பறை தாங்கமுடியால ஒரு பத்தி எவ்வளவு தைரியமா அதுக்கு முன்னாடியே பேசுறாங்க.... வேதா சோ சுவிட் பா எவ்வளவு திட்டினாலும் கிண்டல் செய்தாலும் ஒரேயொரு அடிதா அடிக்குது.......
அருமையான பதிவு கார்த்தி கார்த்தி இவுங்க ரெண்டு பேருக்கும் பண்ற அலப்பறை தாங்கமுடியால ஒரு பத்தி எவ்வளவு தைரியமா அதுக்கு முன்னாடியே பேசுறாங்க.... வேதா சோ சுவிட் பா எவ்வளவு திட்டினாலும் கிண்டல் செய்தாலும் ஒரேயொரு அடிதா அடிக்குது.......