UVVP 12

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கொஞ்சம் wait பண்ணுங்க ஆதி dear உங்களுக்கு likes and commends கண்டிப்பா kedakum

:D:D
அய்யய்ய .... உங்களுக்கு என்னை தெரியாதுன்னு நினைக்கிறேன்...
நாமெல்லாம் லைக்ஸ் கமெண்ட்ஸ் லாம் ஈஸி-யா எடுக்கிற ஆளு..

அதுவுமில்லாம.. ப்ரெண்ட்ஸ் -ல்லாம் ஏற்கனவே படிச்ச கதை... போடும்போதே சொல்லிட்டாங்க.. ஏற்கனவே cmts போட்டாச்சு.. படிச்சாச்சு -ன்னு..[ நீயென்ன MM -ஆ? ரீ-ரன் கெல்லாம் cmt கிடையாது போடி. .. நாமும்..கெத்தா.... என்னை காப்பாத்த நாலு நல்ல உள்ளங்கள் வரும்.. போடீ.. ன்னு replied ..] சொன்னா மாதிரி.. காப்பாத்த வந்துடீங்கள்ல ?

தேங்க்ஸ் ஜீவா....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Aadhi dear nice update, ganesh super ah kandupuchicha pa, udambellam moolai pa unaku, Maya va minjiduva, adukulla shanu va thookitamgala, nice dear thanks.

யா. ரெண்டு பேரும் மூளைகாரங்க...
 

kirt4read

Well-Known Member
epilogue la thara trying keerthi.... [edho enaku therinchathu....]

Yenmaa???... detective story-la romance? adhuvum inppadi situation-la?:D:D:D:D
Ha ha...
Intha arivukku puriyarathu.. manasukku puriyalaye...
Ithunundu gap la ya aachu add pannunga..
Ungallukku rerun story. But I am recent member on this site and reading now only . :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top