UUU - 62

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
கலக்கிட்டிங்க ருத்ரா…என்ன சொல்ல எப்படி சொல்லன்னு தெரியலை…நிதானமா அப்புறமா கதையை பற்றி விமர்சிக்கிறேன்.
எழுதின உங்களுக்கு இருந்த அழுத்தத்தைவிட ஒவ்வொரு நாளும் காத்தருந்து படித்த எங்களை நினைத்து பாருங்கள்..எப்படி மறுநாள் கதையை கொண்டுபோகப்போறிங்க என்று தலையை பிச்சுக்காத குறைதான். So all is well that end is well.
வாழ்த்துக்கள்.
நிம்மதியாக தூங்கி எழுந்து அடுத்த கதையோடு வாங்க…
We are waiting.
 
Rudraprarthana

Thank u very much salama for ur tremendous support wow that's really surprising so happy and waiting eagerly for ur review.... Sure salama will cum asap with a new story
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top