Uppuk Kaatru 21

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரோஜா தூங்கினதும் அண்ணன் தங்கை சமாதானம் கொடி பறக்கவிட மொட்டைமாடி வந்துட்டடீங்களா???

அவகிட்ட ரேஷ்மா கதையை போட்டுவிடுற........ அண்ணனும் தங்கையும் அடிச்சுக்கிறதுக்கு ரோஜா தான் கிடைச்சாளா??? வீட்டுக்காரன் சொன்னதை நம்பிட்டாளே ரோஜா :D

புவனா அத்தை நல்ல மனுஷி தான்.......
தேவிக்கு தான் சொத்து பங்குபோட வந்துட்டானேன்னு இருக்குது போல.......
பவி பேசலைனா மொட்டை அடிச்சிருப்பாங்களோ ???

மேடி நீ எங்க இருந்தாலும் உன் இருப்பை காட்டிடுற :p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அண்ணன் மீதுள்ள பாசம்தான் பவித்ராவை ரோஜாவிடம் அப்படி பேச வைத்தது...

இப்போ அண்ணன் இங்கயே வந்து விட்டதால், இனி அண்ணியிடம் நன்றாக நடந்து கொள்வாள்...

புவனா யதார்த்தவாதி...
நியாயம்மா பேசுறாங்க...

Waiting for next episode...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top