UNOS - 19

Advertisement

Pramo

Well-Known Member
ஹா....ஹா...ஹா....
நான் எதுவும், தப்பாகவே நினைக்க
மாட்டேன், Pramo டியர்
கொஞ்சம் Personal வேலை, நிறைய இருந்ததுப்பா
என்னையும் தேடுவதற்கு ஆள் இருக்குங்கிறப்போ,
ஹோ, இரண்டு பேமிலி பாக்கெட் அருண்
ஐஸ் கிரீம், சாப்பிட்ட மாதிரி ஜில்லு=ன்னு
இருக்கு, Pramo செல்லம்
ஐ ஆம் சோ ஹேப்பி to see your words, Pramo டியர்
உங்களோட நிஜப் பெயர் என்னப்பா, Pramo செல்லம்?
Ennanga friend ipdi sollitinga ella writers um ungala than theadu
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
thanks thanks thanks much dearsss..

ennayaa nadakuthu inga... banu ma n paromo.... enna panreega... enagaluku theriyama ice cream dealing aa
 

banumathi jayaraman

Well-Known Member
Sorry,.. Theaduvanga nu solla vanthean...
neenga :) podu escape aagama msg panirupinga so athan theadinean..
my name is PRAMODHINI friends ellam pramo sollvanga...
ennaku enga friend ice cream...?
ஹா...ஹா...ஹா…..
ஐஸ் கிரீம் தானே வாங்கித்
தந்தால் போச்சு, பிரமோதினி டியர்
இப்போ, ரொம்ப மழையா, பனி,
குளிரா இருக்கு
இப்போ ஐஸ் கிரீம் சாப்பிடப்படாது,
பிரோமோதினி டியர்
சாப்பிட்டா, ஜல்ப் பிடிச்சு,
காய்ச்சல் வரும், பிரமோதினி செல்லம்
பிரமோதினி, என்ன ஒரு அழகான பெயர்?
பிரமாதி வருடத்தில் பிறந்தீர்களா?
தமிழ் வருடத்தின் பெயரையொட்டி,
உங்களோட பெற்றோர், ரொம்பவே ரசித்து
வைத்திருக்கிறார்களே, பிரமோதினி டியர்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஹா...ஹா...ஹா…..
ஐஸ் கிரீம் தானே வாங்கித்
தந்தால் போச்சு, பிரமோதினி டியர்
இப்போ, ரொம்ப மழையா, பனி,
குளிரா இருக்கு
இப்போ ஐஸ் கிரீம் சாப்பிடப்படாது,
பிரோமோதினி டியர்
சாப்பிட்டா, ஜல்ப் பிடிச்சு,
காய்ச்சல் வரும், பிரமோதினி செல்லம்
பிரமோதினி, என்ன ஒரு அழகான பெயர்?
பிரமாதி வருடத்தில் பிறந்தீர்களா?
தமிழ் வருடத்தின் பெயரையொட்டி,
உங்களோட பெற்றோர், ரொம்பவே ரசித்து
வைத்திருக்கிறார்களே, பிரமோதினி டியர்

சகோதரி எனக்கும் ஐஸ்கீரிம் வேண்டும் , சொல்லிடேன்{டட்}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top